"மூன்று என்ஜின் கொண்ட அரசு புல்லட் ரெயிலைப் போல இயங்கும்" - அஜித் பவார் பதவியேற்பு குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கருத்து
எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
2 July 2023 11:48 AM GMTஅஜித் பவாரின் அனுபவம் மராட்டியத்தை மேலும் வலுப்படுத்தும் - ஏக்நாத் ஷிண்டே
மராட்டியத்தை அபிவிருத்தி செய்வதற்காக நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
2 July 2023 10:23 AM GMTமராட்டியத்தில் மந்திரி சபை விரிவாக்கமா? அமித்ஷாவுடன் ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு
சிவசேனா, பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்திக்கும் என அமித்ஷாவை சந்தித்த பிறகு ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
5 Jun 2023 12:00 PM GMTதற்காலிகமாக தப்பியது ஷிண்டேவின் மராட்டிய அரசு: தகுதி நீக்க வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஆட்சி கவிழும் சூழ்நிலையில் இருந்து தற்காலிகமாக தப்பியது ஏக்நாத் ஷிண்டேவின் மராட்டிய மாநில அரசு.
11 May 2023 7:12 AM GMTசிவசேனா யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிக்க பாகிஸ்தானின் சான்றிதழ் தேவைப்படுவது துரதிருஷ்டவசமானது - ஏக்நாத் ஷிண்டே
உண்மையான சிவசேனா யாருடையது என்பதை தீர்மானிக்க பாகிஸ்தானின் சான்றிதழ் தேவைப்படுவது துரதிருஷ்டவசமானது என உத்தவ் தாக்கரேக்கு, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதிலடி கொடுத்துள்ளார்.
24 April 2023 11:00 PM GMTதேசியவாத காங்கிரசை உடைக்க முயன்றால் கடும் நடவடிக்கை - சரத்பவார் எச்சரிக்கை
தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க யாராவது வியூகம் வகுத்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.
24 April 2023 9:36 PM GMTமும்பை கோர விபத்தில் இசைக்குழுவினர் 13 பேர் பலி
மும்பை அருகே மலை பள்ளத்தாக்கில் பஸ் உருண்டு விழுந்து இசைக்குழுவினர் 13 பேர் பலியானார்கள். மேலும் 29 பேர் காயம் அடைந்தனர்.
15 April 2023 8:30 PM GMTராவணன் ஆட்சி செய்பவர்கள் அயோத்தி செல்கின்றனர்- ஏக்நாத் ஷிண்டே பயணம் குறித்து ஆதித்ய தாக்கரே விமா்சனம்
ராவணன் ஆட்சி செய்பவர்கள் அயோத்தி செல்கின்றனர் என ஏக்நாத் ஷிண்டே பயணம் குறித்து ஆதித்ய தாக்கரே விமர்சித்து உள்ளார்.
9 April 2023 1:21 PM GMTமராட்டியத்தில் அரசியல் நிலையற்ற தன்மை இல்லை - மந்திரி உதய் சாமந்த்
மராட்டியத்தில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவவில்லை என மந்திரி உதய்சாமந்த் கூறியுள்ளார்.
1 April 2023 10:20 PM GMTகாங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட சட்டத்தால் தான் ராகுல்காந்தி தகுதி நீக்கம் - ஏக்நாத் ஷிண்டே
காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட சட்டத்தால் தான் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
27 March 2023 1:07 AM GMTபட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு அயோத்தி செல்லும் ஏக்நாத் ஷிண்டே...!
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு அயோத்திக்கு செல்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
16 March 2023 2:42 PM GMTசேனா பவனை உரிமை கோர மாட்டோம்- ஏக்நாத் ஷிண்டே தகவல்
சேனா பவன் உள்பட உத்தவ் தரப்புக்கு சொந்தமான கட்சி அலுவலங்களை உரிமை கோர மாட்டோம் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
21 Feb 2023 2:50 PM GMT